ஊசியும் நூலும்
ஆசிரியர்: கலவை சண்முகம்
பதிப்பு: ஆகஸ்டு 2011
விலை: ரூ.40/-
தள்ளுபடி விலை: ரூ.35/-
அஞ்சல் செலவு: சென்னை - ரூ.30/- இந்தியா - ரூ.50/- (வெளிநாடு: எம்மை தொடர்பு கொள்க) (ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.)
பக்கங்கள்: 80
பிரிவு: கட்டுரை
ISBN: 978-93-81134-10-8
நூல் குறிப்பு:பல்வேறு தலைப்புகளில் 20 சுவையான வாழ்வியல் கட்டுரைகளின் தொகுப்பாகும் இந்நூல். ஒவ்வொரு கட்டுரையிலும் குட்டிக் கதைகளும், நடைமுறை நிகழ்வுகளும் ஊசியும் நூலும் கொண்டு கோர்த்தெடுத்த பூச்சரம் போல் நூலுக்கு மெருகூட்டுகின்றன. படிக்க சோர்வில்லாமல் அனைத்து கட்டுரைகளும் பாங்குடன் பரிமளிக்கின்றன. சிறுவர்கள், பெரியவர்கள் என அனைவருக்கும் ஏற்ற நூலாக இது விளங்குவது இதன் தனிச்சிறப்பாகும்.
பணம் செலுத்தி நூல் வாங்க கீழ் பட்டனை சொடுக்கவும்
நூல் வாங்க!