மாணவர்களுக்கான 100 இணையதளங்கள்
ஆசிரியர்: தேனி எம். சுப்பிரமணி
பதிப்பு: ஆகஸ்டு 2011
விலை: ரூ.50/-
தள்ளுபடி விலை: ரூ.45/-
பக்கங்கள்: 96
பிரிவு: கணினி & இணையம்
ISBN: 978-93-81134-09-2
நூல் குறிப்பு: வளர்ந்த நாடுகளில் பாடப் புத்தகங்களுக்குப் பதில் கணினி, குறுந்தகடுகள், இணையம் என்று கல்வித் திட்டமும் வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்நிலையில் மாணவர்களுக்கு உதவும் வகையில் இணையம் வழியாக கல்விக்கு உதவும் பல தளங்கள் இணையத்தில் வலம் வரத் தொடங்கிவிட்டன. இந்த இணையதளங்களில் முக்கியமான இணையதளங்களை மட்டும் தொகுத்து, இந்திய மாணவர்களின் கல்விக்கும், அவர்களது பொது அறிவுக்கும் உதவக்கூடிய நூலாக்கி கொடுத்திருக்கிறார் ஆசிரியர் தேனி எம். சுப்பிரமணி. ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு மட்டுமல்லாது, கல்லூரி மாணவர்களுக்கும் பயன்படும் இணையதளங்கள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன.
பணம் செலுத்தி நூல் வாங்க கீழ் பட்டனை சொடுக்கவும்
நூல் வாங்க!