கௌதம் பதிப்பகம் நூல்கள்

நாகம்மாள்

நாகம்மாள்
ஆசிரியர்: ஆர். சண்முகசுந்தரம்

பதிப்பு: ஜூன் 2011

விலை: ரூ.55/-
தள்ளுபடி விலை: ரூ.50/-

அஞ்சல் செலவு: சென்னை - ரூ.30/- இந்தியா - ரூ.50/- (வெளிநாடு: எம்மை தொடர்பு கொள்க) (ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.)

பக்கங்கள்: 128

பிரிவு: புதினம்

ISBN: 978-93-81134-06-1

நூல் குறிப்பு: 1942இல் வெளியான இந்நாவல்தான் வட்டார நாவல் வகையைத் தொடங்கி வைத்தது. கொங்கு தமிழில், தனித்தன்மை வாய்ந்த மொழி நடையில் உணர்ச்சிகளைக் கலந்து படைக்கப்பட்டது நாகம்மாள். எழுபது ஆண்டுக்கு முந்தைய கிராம வாழ்வை அழகுற விவரிக்கும் நாகம்மாள் நாவலின் தொடக்கமும் முடிவும் தனித்தன்மை வாய்ந்தவை. கல்லூரியில் பாடத்திட்டமாக வைக்க ஏற்ற நூல்.

பணம் செலுத்தி நூல் வாங்க கீழ் பட்டனை சொடுக்கவும்

நூல் வாங்க!