கௌதம் பதிப்பகம் நூல்கள்

என் காதல் தேவதையே

என் காதல் தேவதையே
ஆசிரியர்: யுகன் ஆதித்யா

பதிப்பு: டிசம்பர் 2010

விலை: ரூ.100/-
தள்ளுபடி விலை: ரூ.90/-

அஞ்சல் செலவு: சென்னை - ரூ.30/- இந்தியா - ரூ.50/- (வெளிநாடு: எம்மை தொடர்பு கொள்க) (ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.)

பக்கங்கள்: 240

பிரிவு: புதினம்

ISBN: 978-93-81134-02-3

நூல் குறிப்பு: காதல் என்பது எப்பொழுதும் இனிமையாகத்தான் இருக்கிறது. மனதிலும் நினைவிலும் நீங்காத உன்னத இடம் பெறுகின்றது. விநாடிகளில் தோன்றி மறையும் ஒளி மிகுந்த மின்னலைப் போல சில கணமேனும் காதல் ஒவ்வொருவர் மனதிலும் தோன்றுகிறது. இதமாக வருடிச் செல்லும் வேனிற் காலத் தென்றலைப் போல காதல் மனதை தொட்டுச் செல்கிறது. காதல் தோன்றும் போது கூடவே எதிர்ப்பும் தோன்றுகிறது. எதிர்ப்புகளற்ற காதல் சுவாரஸ்யம் இல்லாதது. காதல் வயப்பட்ட ஒரு ஆணும் பெண்ணும் எதிர்ப்புகளை மீறித் தங்கள் காதலில் எப்படி வெற்றி பெறுகிறார்கள் எனப்தை விறுவிறுப்புடன் சொல்லும் முழு நீள கற்பனை கதை தான் 'என் காதல் தேவதையே'.

பணம் செலுத்தி நூல் வாங்க கீழ் பட்டனை சொடுக்கவும்

நூல் வாங்க!