கௌதம் பதிப்பகம் நூல்கள் |
ஞானவியல் பதிப்பு: டிசம்பர் 2010 விலை: ரூ.50/- தள்ளுபடி விலை: ரூ.45/- அஞ்சல் செலவு: சென்னை - ரூ.30/- இந்தியா - ரூ.60/- (வெளிநாடு: எம்மை தொடர்பு கொள்க) (ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ.500க்கும் குறைவாக நூல்கள் வாங்கினால் அஞ்சல் கட்டணம் கட்டாயம் செலுத்த வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட நூல்கள் வாங்கினால் ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.) பக்கங்கள்: 112 பிரிவு: தத்துவம் ISBN: 978-93-81134-01-6 நூல் குறிப்பு: இந்த நூலின் ஆசிரியர் திரு. சு.தீனதயாளன் சீன நாட்டு தத்துவஞானி "லாவோ ட்சா"-வின் "த்தாவோ த்தூ ஜியாங்" என்ற ஆங்கில நூலை நமக்கு தமிழில் மொழி பெயர்த்து அளித்துள்ளார்கள். விதவிதமான - வித்யாசமான எண்பத்தோரு ஞானச் செடிகள் நடப்பட்டு - அவைகள் மூலமாக மலர்ந்து மணம் வீசும் ஒரு அற்புதமான ஞானத் தோட்டம் இந்த நூல் எனலாம். ஆசிரியரின் கற்றறிவு, ஞானம் குறித்த அவரது விசாரணை, இவரது அறிவாட்சிக்கு இந்த நூல் நல்ல எடுத்துக்காட்டு. - இரா.பொன்னாண்டான் பணம் செலுத்தி நூல் வாங்க கீழ் பட்டனை சொடுக்கவும் |
|
|
|