கௌதம் பதிப்பகம் நூல்கள் |
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி? பதிப்பு: டிசம்பர் 2009 விலை: ரூ.50/- தள்ளுபடி விலை: ரூ.45/- அஞ்சல் செலவு: சென்னை - ரூ.30/- இந்தியா - ரூ.60/- (வெளிநாடு: எம்மை தொடர்பு கொள்க) (ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ.500க்கும் குறைவாக நூல்கள் வாங்கினால் அஞ்சல் கட்டணம் கட்டாயம் செலுத்த வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட நூல்கள் வாங்கினால் ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.) பக்கங்கள்: 96 பிரிவு: கணினி / இணையம் ISBN: 978-81-909669-0-0 நூல் குறிப்பு: இணையதளம் மூலம் வீட்டிலிருந்தபடியே ஆடவரும், பெண்களும் தங்கள் ஓய்வு நேரத்தை எப்படி பயனுள்ளதாக மாற்றியமைக்க முடியும் என்பதை இந்நூல் எடுத்துக் கூறுகிறது. கடுமையான உழைப்பும், பொறுமையும் இருந்தால் குறைந்த முதலீட்டில் எப்படி படிப்படியாக அதிக லாபத்தை அடைய முடியும் என்பது இந்நூலில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. பணம் செலுத்தி நூல் வாங்க கீழ் பட்டனை சொடுக்கவும் |
|
|
|