நூலாசிரியர்கள்

கோ.சந்திரசேகரன்


     சேலம் மாவட்டத்தில் பிறந்த இவரின் தந்தையார் பெயர் கோ.கோபாலகிருஷ்ணன், தாயார் பெயர் ராஜம்மாள்.

     இவர் தனது பள்ளிப்படிப்பை, திருநெல்வேலி, கடலூர், மற்றும் சேலத்தில் பயின்றார்.

     சேலம் அரசுக் கலைக் கல்லூரியில் விலங்கியல் துறையில் இளங்கலை பட்டமும், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் விலங்கியல் துறையில் முதுகலை பட்டமும், சென்னை தரமணியிலுள்ள டாக்டர் ஏஎல் முதலியார் முதுகலை அடிப்படை மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் நாளமில்லாச் சுரப்பியலில் ஆய்வியல் நிறைஞர் பட்டமும் பெற்றார்.

     இவர் விலங்கியல் துறையில் கல்லூரி ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னர் கணினி மற்றும் இணையத்தின் மீது ஏற்பட்ட ஈடுபாட்டின் காரணமாக தம்மை முழுதும் இணையதள வடிவமைப்பில் ஈடுபடுத்திக் கொண்டார்.

     2001 ஆம் ஆண்டில் இவர் துவங்கிய ‘சென்னைநெட்வொர்க்.காம்’ இணையதளம் இன்று வரை தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.

     2006ல் இவர் துவங்கிய ‘சென்னைநூலகம்.காம்’ இணையதளம் இன்று உலகின் முன்னணி இணைய தமிழ் நூலகமாகத் திகழ்கிறது.

     தற்சமயம் 10 இணையதங்களை சொந்தமாக நடத்தி வரும் இவர், பல்வேறு இணையதளங்களை வடிவமைத்தும் பராமரித்தும் வருகிறார்.

     2003 ஆம் ஆண்டு முதல் தமிழ் நூல்களை மின்னூல்களாக குறுந்தகடுகளிலும் வெளியிட்டு வருகிறார். அவற்றில் முக்கியமானவை ‘தமிழ் மின்னூல் தொகுப்பு’, ‘அமரர் கல்கியின் படைப்புக்கள்’, ‘புதுமைப்பித்தன் சிறுகதைகள்’, ‘தமிழ் புதினங்கள் -1’, ‘கம்பராமாயணம்’ போன்றவை.

     2009 செப்டம்பர் 15ஆம் தேதி முதல் கௌதம் பதிப்பகத்தை துவங்கி, சிறப்புற நடத்தி வருகிறார்.

     2015 ஜூன் 12ஆம் தேதி முதல் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்தை துவங்கி நடத்தி வருகிறார்.

     மேலும் 2019 நவம்பர் 3ஆம் தேதி முதல் தரணிஷ் மார்ட் என்ற இணைய விற்பனை தளத்தையும் துவங்கி நடத்தி வருகிறார். அத்தளத்தில் தற்சமயம் முதற் கட்டமாக தமிழ் / ஆங்கில நூல்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

     இவர் ‘இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?’, ‘பங்கு சந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?’, ‘உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்குங்கள்’, ‘தமிழில் இணையதளம் உருவாக்குவது எப்படி?’, ‘நிஜமாகா நிழல்கள்’, ‘மண்மேடு’ ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.

     இவரது மனைவி பெயர், ச.சுதாதேவி. இவருக்கு, ச.கௌதம், ச.தரணிஷ் என்ற இரு மகன்கள் உள்ளனர். தற்சமயம் சென்னையில் வசித்து வருகிறார்.




நூலாசிரியர்கள்


வங்கிகளைப் பயன்படுத்தி வசதியாக வாழுங்கள்
இருப்பு உள்ளது
ரூ.110.00
Buy

பண்டிகை கால சமையல்
இருப்பு இல்லை
ரூ.155.00
Buy

கற்பிதம் அல்ல பெருமிதம்
இருப்பு உள்ளது
ரூ.180.00
Buy

எலான் மஸ்க்
இருப்பு உள்ளது
ரூ.140.00
Buy

மண்... மக்கள்... தெய்வங்கள்!
இருப்பு இல்லை
ரூ.185.00
Buy

சூப்பர் சேல்ஸ்மேன் ஆவது எப்படி : விற்பனையின் உளவியல்
இருப்பு உள்ளது
ரூ.270.00
Buy

பார்வை யற்றவளின் சந்ததிகள்
இருப்பு உள்ளது
ரூ.315.00
Buy

மின்னிழை சிறகுகள்
இருப்பு உள்ளது
ரூ.60.00
Buy

எளிய தமிழில் எக்ஸெல்
இருப்பு இல்லை
ரூ.100.00
Buy

நிர்வாகத் திறமை
இருப்பு உள்ளது
ரூ.140.00
Buy

சாயங்கால மேகங்கள்
இருப்பு உள்ளது
ரூ.180.00
Buy

பகத்சிங் : துப்பாக்கி விடு தூது
இருப்பு உள்ளது
ரூ.125.00
Buy

நடைவழி நினைவுகள்
இருப்பு உள்ளது
ரூ.160.00
Buy

The Power Of Giving
Stock Available
ரூ.250.00
Buy

நிலம்
இருப்பு உள்ளது
ரூ.135.00
Buy

மாலு
இருப்பு உள்ளது
ரூ.75.00
Buy

ராஜ பேரிகை
இருப்பு உள்ளது
ரூ.410.00
Buy

உங்கள் விதியைக் கண்டறியுங்கள்
இருப்பு உள்ளது
ரூ.195.00
Buy

வேல ராமமூர்த்தி கதைகள்
இருப்பு உள்ளது
ரூ.280.00
Buy

ஏன் என்ற கேள்வியில் இருந்து துவங்குங்கள்
இருப்பு உள்ளது
ரூ.270.00
Buy