http://www.gowthampathippagam.com
முகப்பு | எங்களைப் பற்றி | தொடர்புக்கு
நூல்/குறுந்தகடு வாங்க | நூல் வெளியிட


எங்களைப் பற்றி

அன்புடையீர்!

     2009 செப்டம்பர் 29ஆம் தேதி உதயமாகியுள்ள எமது இந்த கௌதம்பதிப்பகம்.காம் (www.gowthampathippagam.com) இணையதளம், 15 செப்டம்பர் 2009 அன்று துவங்கப்பட்ட கௌதம் பதிப்பகத்தின் ஓர் அம்சமாகும்.

     எமது பதிப்பகத்தில் வெளியிடப்படவுள்ள நூல்கள், அவற்றைப் பற்றிய விவரங்கள் ஆகியவை குறித்த தகவல்கள் உடனடியாக இத்தளத்தில் வெளியிடப்படும்.

     எமது பதிப்பகத்தின் மூலம் பல தரப்பட்ட மக்களுக்கும் பயன் அளிக்கும் வகையில், நல்ல நூல்களை குறைந்த விலையில் பதிப்பிக்க இருக்கிறோம்.

     ஏற்கெனவே முன்பு எமது சென்னைநெட்வொர்க்.காம் இணைய தளத்தின் ஒரு பகுதியாக நாங்கள் வெளியிட்டு வந்த மின்னூல் குறுந்தகடுகள் இனி வரும் காலங்களில் இப்பதிப்பகத்தின் மூலம் வெளியிடப்படும். இந்த ஒருங்கிணைப்பு மாற்றத்தின் மூலம் தமிழ் மக்களுக்கு மேலும் சிறந்த முறையில் தமிழ்ச் சேவை புரிய இயலும் என்று நம்புகிறோம்.

     வாசகர்கள் எமது இந்த புதிய கௌதம் பதிப்பகத்தின் நூல் வெளியீடுகளுக்கும், மின்னூல் குறுந்தகடு வெளியிடுகளுக்கும் தொடர்ந்து தங்களின் நல் ஆதரவை நல்குவீர்கள் என்று நம்புகிறேன்.

தங்கள் அன்பன்
கோ.சந்திரசேகரன்





எமது நூல்கள்


எமது வலைதளங்கள்
சென்னைநூலகம் சமையல்அறை தமிழ்திரைஉலகம் இன்பசுற்றுலா சிறுவர்உலகம் வாவ்கிரிக்கெட் இந்தியாஇன்போலைப்ரரி சென்னைநெட்வொர்க் கோவைநெட்வொர்க் மதுரைநெட்வொர்க் திருச்சிநெட்வொர்க் நெல்லைநெட்வொர்க் சேலம்நெட்வொர்க்

 
எமது குறுந்தகடுகள்