http://www.gowthampathippagam.com

ரூ.250க்கோ அல்லது அதற்கு மேலோ நூல்கள்/குறுந்தகடுகள் வாங்குவோருக்கு அஞ்சல் செலவு இலவசம் (தமிழகம், புதுவை மட்டும்).
செய்திகள்
சட்டப்பேரவையில் இருந்து விஜயகாந்த் 10 நாள் நீக்கம்  -  விஜயகாந்த் மீதான நடவடிக்கை சர்வாதிகாரமானது-ஸ்டாலின்  -  அதிமுக தனி பாணியால் தேமுதிக வெளியேற்றம்: கருணாநிதி  -  என்.கே.கே.பி.ராஜா உறவினர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை  -  தமிழகத்தில் லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வர வேண்டும்: தா. பாண்டியன்  -  நெல்லை மோதல்: போராட்டக் குழுவைச் சேர்ந்த 25 பேர் மீதும் வழக்கு  -  கொடைக்கானல் பஸ் நிலையம் எதிரே வணிக வளாகத்தில் பயங்கர தீ  -  கடலூரில் பிளஸ் 2 செய்முறைத்தேர்வு ஒத்திவைப்பு  -  திவாகரன் மனைவி ஹேமலதா காவல் நிலையத்தில் ஆஜர்  -  2ஜி - 122 உரிமத்தை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்  -  மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படி உயர்வு  -  மாயாவதியின் உறவினர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை  -  ஈரானில் படித்த இந்திய மாணவர்கள் திடீர் வெளியேற்றம்  -  கால்பந்து போட்டியில் கலவரம்: எகிப்தில் 73 பேர் பலி  -  கடலில் மூழ்கிக் கொண்டிருக்கும் பப்புவா நியூகினியா கப்பல்  -  ஒபாமாவை எதிர்த்து மிட் ரோம்னி போட்டி  -  கிழக்கு மத்திய ஐரோப்பாவில் கடும் பனிப்பொழிவால் 60பேர் பலி!  -  நடிகர் இடிச்சபுளி செல்வராஜ் காலமானார்  -  டி20: ஆஸ்திரேலியா 31 ரன் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது  -  டென்னிஸ் இரட்டையர் பிரிவில் சானியாவுக்கு 7 - வது இடம்  -   படித்துவிட்டீர்களா? “அகல் விளக்கு” புதிய இணைய இதழ்
கௌதம் பதிப்பகம்

காரைக்குடி புத்தகத் திருவிழா - 2012

கௌதம் பதிப்பகம் - அரங்கு எண் - 2

இடம்: கம்பன் மணி மண்டபம், காரைக்குடி

நாள்: 10 பிப்ரவரி (வெள்ளி) முதல் 19 பிப்ரவரி (ஞாயிறு) வரை

எமது அனைத்து நூல்களும், குறுந்தகடுகளும் கிடைக்கும். அனைவரும் வருக!

மேலும் விவரங்களுக்கு எம்மைத் தொடர்பு கொள்ளவும். பேசி: 917 6888 688, 902 5888 988


கவிதைத் தொகுப்பு வெளியீடு

     எமது கௌதம் பதிப்பகம் சார்பில் முதல் கவிதைத் தொகுப்பினை விரைவில் வெளியிட உத்தேசித்துள்ளோம். முதல் கவிதைத் தொகுப்பில் 50 கவிஞர்களின் கவிதைகளை வெளியிட உள்ளோம். ஒவ்வொருவருக்கும் இரு பக்கங்கள் ஒதுக்கப்படும். அதில் கவிதையுடன், அதற்கு ஏற்ற படமும், ஆசிரியர் படம் மற்றும் சிறு குறிப்பு ஆகியவையும் இடம்பெறும்.

     இந்த கவிதைத் தொகுப்பில் பங்கேற்க விரும்பும் கவிஞர்கள் ரூ.1000 செலுத்தி பதிவு செய்ய வேண்டுகிறோம். அந்த தொகைக்கு ஈடாக, இந்த கவிதை தொகுப்பில் கவிதை வெளியிடும் அனைத்து கவிஞர்களுக்கும் தலா 50 கவிதை நூல்கள் அவர்களின் முகவரிக்கே அனுப்பி வைக்கப்படும்.

     ஒரு கவிஞரின் ஒரு கவிதை மட்டுமே வெளியிடப்படும். கவிதைத் தொகுப்பில் வெளியிடப்படும் கவிதைகள் அனைத்தின் உரிமையும் பதிப்பகத்திற்கே.

     இந்த கவிதைத் தொகுப்பில் பங்கேற்க விரும்புவோர், தங்களின் கவிதையுடன், அதற்கு ஏற்ற புகைப்படம் (மின்னஞ்சல் மூலமும் அனுப்பலாம்) மற்றும் தங்களின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், மற்றும் தங்களைப் பற்றிய சிறு குறிப்பு, தங்களின் முழு முகவரி (தொலைபேசி எண்ணுடன்) ஆகியவற்றுடன் கட்டணத்தையும் சேர்த்து அனுப்ப வேண்டுகிறோம்.

     கட்டணம் செலுத்தும் வகைகள் எமது கௌதம் பதிப்பகம் (www.gowthampathippagam.com) இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

முதலில் தொடர்பு கொள்பவருக்கே முன்னுரிமை அளிக்கப்படும். அந்த வரிசையிலேயே கவிதைகள் வெளியிடப்படும்.

மேலும் விவரங்களுக்கு எம்மைத் தொடர்பு கொள்ளவும். பேசி: 917 6888 688, 902 5888 988


எமது புதிய வெளியீடுகள்

சுந்தரமூர்த்தி நாயனார்
(கவிதைப் பொழிவு)

ஆசிரியர்: கவிஞர் சிவ.முத்துராமலிங்கம்

பதிப்பு: நவம்பர் 2011

விலை: ரூ.50/-

தள்ளுபடி விலை: ரூ.40/-

அஞ்சல் செலவு: சென்னை - ரூ.15/- தமிழகம் - ரூ. 30/-
இந்தியா - ரூ.60/- வெளிநாடு - ரூ.120/-

பக்கங்கள்: 96

பிரிவு: கவிதை

ISBN: 978-93-81134-15-3

நூல் குறிப்பு:சைவம் தழைக்க மண்ணில் தோன்றிய மாமணிகளான நால்வர் பெருமக்களுள் சுந்தரர் வாழ்க்கையை எளிய தமிழில் பாமரரும் உணரும் வகையில் புதுக்கவிதையாகப் புனைந்துள்ளார் ஆசிரியர். சுந்தரர் வரலாற்றைச் சிறு சிறு உள்தலைப்புகள் தந்து பாடியுள்ளார். தோற்றமும் வளர்ச்சியும், பரவை மணம், கச்சியூர்ப் பிச்சை, ஞாயிற்றுச் சங்கிலி, முதலைவாய் மதலை, சுந்தரச் சுந்தரர் போன்ற தலைப்புகள் நெற்றித் திலகம் போல் அழகூட்டுவனவாய் அமைந்திருக்கின்றன.



சிறந்த அமெரிக்கச் சிறுகதைகள்
ஆசிரியர்: தி.சு.பா

பதிப்பு: டிசம்பர் 2010

விலை: ரூ.60/-

தள்ளுபடி விலை: ரூ.48/-

அஞ்சல் செலவு: சென்னை - ரூ.15/- தமிழகம் - ரூ. 30/-
இந்தியா - ரூ.60/- வெளிநாடு - ரூ.120/-

பக்கங்கள்: 96

பிரிவு: மருத்துவம்

ISBN: 978-81-909669-9-3

நூல் குறிப்பு:ஸ்டைல், பணம், ஆடம்பரம், கணினி என்று இந்த கால நவீன அமெரிக்காவை மட்டும் அறிந்தவர்களுக்கு இச்சிறுகதைகள் அமெரிக்காவின் மறுபக்கத்தை எழுத்துக்களில் படம் பிடித்துக் காட்டும். இருபதாம் நூற்றாண்டில் அமெரிக்காவின் நிலை, வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் அது சந்தித்த சவால்கள் என அனைத்தும் இச்சிறுகதைகளின் களங்கள். ஐரோப்பா, லத்தீன் அமெரிக்கா, மத்திய கிழக்கு நாடுகளின் சிறுகதைகளை சுவை கண்ட தமிழ் நேயர்களுக்கு அமெரிக்க சிறுகதைகள் ஒரு புதுவித அனுபவத்தை அளிக்கும்.



மன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள்
ஆசிரியர்: முனைவர் அ.வெண்மதி

பதிப்பு: டிசம்பர் 2010

விலை: ரூ.50/-

தள்ளுபடி விலை: ரூ.40/-

அஞ்சல் செலவு: சென்னை - ரூ.15/- தமிழகம் - ரூ. 30/-
இந்தியா - ரூ.60/- வெளிநாடு - ரூ.120/-

பக்கங்கள்: 80

பிரிவு: மருத்துவம்

ISBN: 978-81-909669-8-6

நூல் குறிப்பு:தேவைக்கும், இருப்புக்கும் இடைவெளி அதிகரிக்கும் பொழுது ஏமாற்றம், சலிப்பு, கோபம் போன்றவை ஏற்பட்டு மன அழுத்தத்திற்கு வழிகோலுகின்றன. அப்படி மன அழுத்தம் வந்துவிட்டால் என்ன செய்வது? அதற்கான சில வழிமுறைகளை, அதாவது, படித்தது, கேட்டது மேலும் அனுபவத்தைக் கொண்டு கூறியுள்ளார் ஆசிரியர். நமக்கு ஏற்ற வழிமுறைகளை தக்கமுறையில் வாழ்க்கையில் கடைப்பிடித்து மன அழுத்தத்தை எளிதில் தகர்த்தெறியலாம்.





எமது நூல்கள்
சுந்தரமூர்த்தி நாயனார் (கவிதைப் பொழிவு)
விலை - ரூ.50

மாணவர்களுக்கான 100 இணையதளங்கள்
விலை - ரூ.50

தங்கச் சங்கிலி
விலை - ரூ.50

நாகம்மாள்
விலை - ரூ.55

தூரன் கட்டுரைகள்
விலை - ரூ.50

நல்ல உள்ளங்கள்
விலை - ரூ.50

பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
விலை - ரூ.100

என் காதல் தேவதையே
விலை - ரூ.100

ஞானவியல்
விலை - ரூ.50

சிறந்த அமெரிக்கச் சிறுகதைகள்
விலை - ரூ.60

மன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள்
விலை - ரூ.50

சுவையான 100 இணையதளங்கள்
விலை - ரூ.60

பசியின் நிறம் வெள்ளை
விலை - ரூ.70

இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
விலை - ரூ.60

உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
விலை - ரூ.50

பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
விலை - ரூ.50

இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
விலை - ரூ.50

எமது குறுந்தகடுகள்