http://www.gowthampathippagam.com

ரூ.250க்கோ அல்லது அதற்கு மேலோ நூல்கள்/குறுந்தகடுகள் வாங்குவோருக்கு அஞ்சல் செலவு இலவசம் (தமிழகம், புதுவை மட்டும்).
செய்திகள்
சட்டப்பேரவையில் இருந்து விஜயகாந்த் 10 நாள் நீக்கம்  -  விஜயகாந்த் மீதான நடவடிக்கை சர்வாதிகாரமானது-ஸ்டாலின்  -  அதிமுக தனி பாணியால் தேமுதிக வெளியேற்றம்: கருணாநிதி  -  என்.கே.கே.பி.ராஜா உறவினர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை  -  தமிழகத்தில் லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வர வேண்டும்: தா. பாண்டியன்  -  நெல்லை மோதல்: போராட்டக் குழுவைச் சேர்ந்த 25 பேர் மீதும் வழக்கு  -  கொடைக்கானல் பஸ் நிலையம் எதிரே வணிக வளாகத்தில் பயங்கர தீ  -  கடலூரில் பிளஸ் 2 செய்முறைத்தேர்வு ஒத்திவைப்பு  -  திவாகரன் மனைவி ஹேமலதா காவல் நிலையத்தில் ஆஜர்  -  2ஜி - 122 உரிமத்தை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்  -  மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படி உயர்வு  -  மாயாவதியின் உறவினர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை  -  ஈரானில் படித்த இந்திய மாணவர்கள் திடீர் வெளியேற்றம்  -  கால்பந்து போட்டியில் கலவரம்: எகிப்தில் 73 பேர் பலி  -  கடலில் மூழ்கிக் கொண்டிருக்கும் பப்புவா நியூகினியா கப்பல்  -  ஒபாமாவை எதிர்த்து மிட் ரோம்னி போட்டி  -  கிழக்கு மத்திய ஐரோப்பாவில் கடும் பனிப்பொழிவால் 60பேர் பலி!  -  நடிகர் இடிச்சபுளி செல்வராஜ் காலமானார்  -  டி20: ஆஸ்திரேலியா 31 ரன் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது  -  டென்னிஸ் இரட்டையர் பிரிவில் சானியாவுக்கு 7 - வது இடம்  -   படித்துவிட்டீர்களா? “அகல் விளக்கு” புதிய இணைய இதழ்
கௌதம் பதிப்பகம்

தமிழ் புதினங்கள்-2 (குறுந்தகடு)

அன்புடையீர்!

     புகழ்பெற்ற 20 தமிழ் புதினங்களை உள்ளடக்கிய "தமிழ் புதினங்கள் - 2" என்ற குறுந்தகடு விரைவில் வெளியிடப்பட உள்ளது.

     இக் குறுந்தகட்டில் இடம்பெற உள்ள 20 புதினங்கள்

1. மணிபல்லவம் - நா.பார்த்தசாரதி

2. நித்திலவல்லி - நா.பார்த்தசாரதி

3. வேரில் பழுத்த பலா - சு.சமுத்திரம்

4. வாடாமல்லி - சு.சமுத்திரம்

5. பொய்தேவு - க.நா.சு.

6. வாஷிங்டனில் திருமணம் - சாவி

7. கரிப்பு மணிகள் - ராஜம் கிருஷ்ணன்

8. பாதையில் பதிந்த அடிகள் - ராஜம் கிருஷ்ணன்

9. வனதேவியின் மைந்தர்கள் - ராஜம் கிருஷ்ணன்

10. கூட்டுக் குஞ்சுகள் - ராஜம் கிருஷ்ணன்

11. புதிய சிறகுகள் - ராஜம் கிருஷ்ணன்

12. சேற்றில் மனிதர்கள் - ராஜம் கிருஷ்ணன்

13. உத்தர காண்டம் - ராஜம் கிருஷ்ணன்

14. அபிதா - ல.சா.ராமாமிருதம்

முள் வேலிகள் - நா.பார்த்தசாரதி

மேனகா - வடுவூர் K துரைசாமி ஐயங்கார்

திகம்பர சாமியார் திடும் பிரவேசம் (அல்லது) திரிபுரசுந்தரி - வடுவூர் K துரைசாமி ஐயங்கார்

     இக்குறுந்தகட்டை அனைவரும் வாங்கிப் பயன் பெறும் வகையில் இதன் விலை ரூ. 99 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


தங்கள் அன்பன்
கோ.சந்திரசேகரன்



எமது நூல்கள்
சுந்தரமூர்த்தி நாயனார் (கவிதைப் பொழிவு)
விலை - ரூ.50

மாணவர்களுக்கான 100 இணையதளங்கள்
விலை - ரூ.50

தங்கச் சங்கிலி
விலை - ரூ.50

நாகம்மாள்
விலை - ரூ.55

தூரன் கட்டுரைகள்
விலை - ரூ.50

நல்ல உள்ளங்கள்
விலை - ரூ.50

பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
விலை - ரூ.100

என் காதல் தேவதையே
விலை - ரூ.100

ஞானவியல்
விலை - ரூ.50

சிறந்த அமெரிக்கச் சிறுகதைகள்
விலை - ரூ.60

மன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள்
விலை - ரூ.50

சுவையான 100 இணையதளங்கள்
விலை - ரூ.60

பசியின் நிறம் வெள்ளை
விலை - ரூ.70

இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
விலை - ரூ.60

உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
விலை - ரூ.50

பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
விலை - ரூ.50

இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
விலை - ரூ.50

எமது குறுந்தகடுகள்