http://www.gowthampathippagam.com


முகப்பு | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | நூல்/குறுந்தகடு வாங்க | நூல் வெளியிட | இலவசமாக நூல் வெளியிட

கௌதம் பதிப்பகம்

தமிழ் புதினங்கள்-1 குறுந்தகடு

அன்புடையீர்!

     புகழ்பெற்ற தமிழ் புதினங்களை குறுந்தகடுகளாக வெளியிட இருக்கிறோம். இதன் முதல் நிலையாக 20 புதினங்களை உள்ளடக்கிய "தமிழ் புதினங்கள் - 1" என்ற குறுந்தகட்டை வெளியிட உள்ளோம்.

     இக் குறுந்தகட்டில் இடம்பெற்றுள்ள 20 புதினங்கள்

1. பொன் விலங்கு - நா. பார்த்தசாரதி
2. குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி
3. வெற்றி முழக்கம் (உதயணன் கதை) - நா. பார்த்தசாரதி
4. சமுதாய வீதி - நா. பார்த்தசாரதி (சாகித்ய அகாதமி பரிசு)
5. சாயங்கால மேகங்கள் - நா. பார்த்தசாரதி
6. ஆத்மாவின் ராகங்கள் - நா. பார்த்தசாரதி
7. நெஞ்சக்கனல் - நா. பார்த்தசாரதி
8. துளசி மாடம் - நா. பார்த்தசாரதி (ராஜா சர் அண்ணாமலைப் பரிசு)
9. ராணி மங்கம்மாள் - நா. பார்த்தசாரதி
10. பிறந்த மண் - நா. பார்த்தசாரதி
11. கபாடபுரம் - நா. பார்த்தசாரதி
12. வஞ்சிமா நகரம் - நா. பார்த்தசாரதி்
13. நெற்றிக் கண் - நா. பார்த்தசாரதி
14. பாண்டிமாதேவி - நா. பார்த்தசாரதி
15. சத்திய வெள்ளம் - நா. பார்த்தசாரதி
16. ரங்கோன் ராதா - அறிஞர் அண்ணா
17. ஊருக்குள் ஒரு புரட்சி - சு. சமுத்திரம்
18. ஒரு கோட்டுக்கு வெளியே - சு. சமுத்திரம்
19. வேருக்கு நீர் - ராஜம் கிருஷ்ணன்
20. ஆப்பிள் பசி - சாவி

     இக்குறுந்தகட்டை அனைவரும் வாங்கிப் பயன் பெறும் வகையில் இதன் விலை ரூ. 99 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

     இக்குறுந்தகடு ஜனவரி 2010ல் வெளியிடப்பட உள்ளது. இதற்கான முன்பதிவு தற்சமயம் நடைபெறுகிறது. ரூ. 99 செலுத்தி முன்பதிவு செய்யவும்.

குறிப்பு: முன்பதிவு செய்த வரிசைப்படியே குறுந்தகடுகள் வழங்கப்படும்.

     சென்னையில் உள்ள எமது பதிப்பக அலுவலகத்தில் குறுந்தகடுகளை நேரடியாகவும் பெற்றுக் கொள்ளலாம்.

     எமது குறுந்தகடுகளை பதிவு அஞ்சல் (Registered Post) அல்லது கொரியர் (Courier) மூலம் பெற விரும்புவோர் குறுந்தகட்டின் விலையுடன் ரூ.30 சேர்த்து பணம் அனுப்பி தேவையான குறுந்தகடுகளைப் பெறலாம். தமிழகத்திற்கு வெளியே இந்தியாவின் பிற பகுதியில் இருப்பவர்கள் ரூ.50 அஞ்சல் கட்டணமாக அனுப்பவும். இந்தியாவுக்கு வெளியே இருப்பவர்கள் ரூ.100 அஞ்சல் கட்டணமாக அனுப்பவும்.

பணம் செலுத்தும் விபரம்

1. பணவிடை (Money Order)
     பணவிடை மூலம் பணம் அனுப்புவோர் முகவரிப் பகுதியில் தாங்கள் முகவரியையும், வேண்டும் குறுந்தகடு குறித்தும் தெளிவாக எழுதி அனுப்பவும். இதனுடன், மின்னஞ்சல் அல்லது தொலைபேசி எண்ணையும் கட்டாயம் எழுதவும். முடிந்தால் பணவிடை அனுப்பியது எங்களுக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவிக்கவும்.

2. வரைவோலை (Demand Draft)
     வரைவோலை எடுக்கவேண்டிய பெயர் / ஊர்:
     G.CHANDRASEKARAN
     Chennai

3. காசோலை (Cheque)
     காசோலை எடுக்கவேண்டிய பெயர் / ஊர்:
     G.CHANDRASEKARAN
     Chennai

4. இணைய வழி பணப் பரிமாற்றம் (Internet Fund Transfer)
     இணையதளம் மூலம் எங்களின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணப் பரிமாற்றமும் செய்யலாம். பணப்பரிமாற்றம் செய்ய விரும்புவோர் எம்மைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு எங்களின் வங்கிக் கணக்கு குறித்த தகவல்களைப் பெற்றுக் கொள்ளவும். கீழ்க்கண்ட வங்கிகளில் உள்ள எங்களின் கணக்கிற்கு நீங்கள் பணத்தை மாற்றம் செய்யலாம்.

ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி (ICICI Bank)
ஆக்சிஸ் வங்கி (Axis Bank)
பாரத ஸ்டேட் வங்கி (State Bank of India)
ஐ.டி.பி.ஐ. வங்கி (IDBI Bank)
கரூர் வைஸ்யா வங்கி (Karur Vysya Bank)
அலகாபாத் வங்கி (Allahabad Bank)
ஏ.பி.என். ஆம்ரோ வங்கி (ABN AMRO Bank)

5. வங்கிகளில் நேரடியாக பணம் செலுத்த (Direct Deposit in Bank Branches)
     உங்கள் ஊரில் உள்ள கீழ்க்கண்ட வங்கிகளின் கிளையிலும் நேரடியாக எங்கள் வங்கிக் கணக்கிற்கு நீங்கள் பணம் கட்டலாம். அவ்வாறு பணம் செலுத்த விரும்புவோர் எம்மைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு எங்களின் வங்கிக் கணக்கு குறித்த தகவல்களைப் பெற்றுக் கொள்ளவும்.

கரூர் வைஸ்யா வங்கி(Karur Vysya Bank)

     மேலே குறிப்பிட்ட எந்த வகையில் பணம் செலுத்தினாலும் பணப்பரிமாற்றம் நடந்தபிறகே உங்கள் வேண்டுகோள்கள் நிறைவேற்றப்படும்.

மேலும் விபரங்களுக்கு

கோ.சந்திரசேகரன்,
கௌதம் பதிப்பகம்,
எண். 2, சத்யவதி நகர் முதல் தெரு,
பாடி, சென்னை - 600 050.
தொலைபேசி: +91-94440-86888, +91-98947-62888, +91-90422-76544
மின்னஞ்சல்: admin@gowthampathippagam.com

G.CHANDRASEKARAN
Gowtham Pathippagam
No. 2, Sathyavathi Nagar 1st Street,
Padi, Chennai - 600 050.
Phone: +91-94440-86888, +91-98947-62888, +91-90422-76544
Email : admin@gowthampathippagam.com

தங்கள் அன்பன்
கோ.சந்திரசேகரன்




எமது நூல்கள்
எமது குறுந்தகடுகள்
 
எமது வலைதளங்கள்
சென்னைநூலகம் சமையல்அறை தமிழ்திரைஉலகம் இன்பசுற்றுலா சிறுவர்உலகம் வாவ்கிரிக்கெட் இந்தியாஇன்போலைப்ரரி சென்னைநெட்வொர்க் கோவைநெட்வொர்க் மதுரைநெட்வொர்க் திருச்சிநெட்வொர்க் நெல்லைநெட்வொர்க் சேலம்நெட்வொர்க்