http://www.gowthampathippagam.com
முகப்பு | எங்களைப் பற்றி | தொடர்புக்கு
நூல்/குறுந்தகடு வாங்க | நூல் வெளியிட


கௌதம் பதிப்பகம்

புதுமைப்பித்தன் சிறுகதைகள் (குறுந்தகடு)

அன்புடையீர்!

     வணக்கம். புதுமைப்பித்தன் சிறுகதைகள் குறுந்தகட்டில் புதுமைப்பித்தனின் படைப்புகள் முழுவதும் மின்னூலாக பி.டி.எப். (PDF) வடிவில் தரப்பட்டுள்ளது. குறுந்தகட்டில் அவர் எழுதிய சிறுகதைகள், மொழிபெயர்ப்பு சிறுகதைகள், புதினங்கள், கட்டுரைகள், கவிதைகள், நாடகங்கள், கடிதங்கள் ஆகிய அனைத்தும் இடம்பெற்று உள்ளன.

சிறுகதைகள் - 108
மொழிபெயர்ப்பு சிறுகதைகள் - 57
கவிதைகள் - 19
புதினங்கள் - 4
நாடகங்கள் - 3
கட்டுரை நூல்கள் - 4
கட்டுரைகள் - 34
கடிதங்கள் - 88

புதுமைப்பித்தன் சிறுகதைகள் (குறுந்தகடு) - விலை - ரூ. 99


தங்கள் அன்பன்
கோ.சந்திரசேகரன்





எமது நூல்கள்


எமது வலைதளங்கள்
சென்னைநூலகம் சமையல்அறை தமிழ்திரைஉலகம் இன்பசுற்றுலா சிறுவர்உலகம் வாவ்கிரிக்கெட் இந்தியாஇன்போலைப்ரரி சென்னைநெட்வொர்க் கோவைநெட்வொர்க் மதுரைநெட்வொர்க் திருச்சிநெட்வொர்க் நெல்லைநெட்வொர்க் சேலம்நெட்வொர்க்

 
எமது குறுந்தகடுகள்