http://www.gowthampathippagam.com

ரூ.250க்கோ அல்லது அதற்கு மேலோ நூல்கள்/குறுந்தகடுகள் வாங்குவோருக்கு அஞ்சல் செலவு இலவசம் (தமிழகம், புதுவை மட்டும்).
செய்திகள்
சட்டப்பேரவையில் இருந்து விஜயகாந்த் 10 நாள் நீக்கம்  -  விஜயகாந்த் மீதான நடவடிக்கை சர்வாதிகாரமானது-ஸ்டாலின்  -  அதிமுக தனி பாணியால் தேமுதிக வெளியேற்றம்: கருணாநிதி  -  என்.கே.கே.பி.ராஜா உறவினர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை  -  தமிழகத்தில் லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வர வேண்டும்: தா. பாண்டியன்  -  நெல்லை மோதல்: போராட்டக் குழுவைச் சேர்ந்த 25 பேர் மீதும் வழக்கு  -  கொடைக்கானல் பஸ் நிலையம் எதிரே வணிக வளாகத்தில் பயங்கர தீ  -  கடலூரில் பிளஸ் 2 செய்முறைத்தேர்வு ஒத்திவைப்பு  -  திவாகரன் மனைவி ஹேமலதா காவல் நிலையத்தில் ஆஜர்  -  2ஜி - 122 உரிமத்தை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்  -  மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படி உயர்வு  -  மாயாவதியின் உறவினர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை  -  ஈரானில் படித்த இந்திய மாணவர்கள் திடீர் வெளியேற்றம்  -  கால்பந்து போட்டியில் கலவரம்: எகிப்தில் 73 பேர் பலி  -  கடலில் மூழ்கிக் கொண்டிருக்கும் பப்புவா நியூகினியா கப்பல்  -  ஒபாமாவை எதிர்த்து மிட் ரோம்னி போட்டி  -  கிழக்கு மத்திய ஐரோப்பாவில் கடும் பனிப்பொழிவால் 60பேர் பலி!  -  நடிகர் இடிச்சபுளி செல்வராஜ் காலமானார்  -  டி20: ஆஸ்திரேலியா 31 ரன் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது  -  டென்னிஸ் இரட்டையர் பிரிவில் சானியாவுக்கு 7 - வது இடம்  -   படித்துவிட்டீர்களா? “அகல் விளக்கு” புதிய இணைய இதழ்
கௌதம் பதிப்பகம்

நூல் வெளியீடு - வழிமுறைகள்

அன்புடையீர்!

     உங்கள் தமிழ் படைப்புகளை நாங்கள் வெளியிட்டு உதவ தயாராயிருக்கிறோம். இதன்மூலம் எழுத்தாளரான உங்களுக்கு புத்தகம் வெளியிடுவதில் உள்ள பல்வேறு சிக்கல்களை நாங்கள் ஏற்றுக் கொண்டு உங்களுக்கு உதவ உள்ளோம்.

     தங்களின் கையெழுத்துப் பிரதியை நாங்கள் கணினியில் கம்போஸ் செய்து ஆப்செட் முறையில் அச்சிடுகிறோம். நூல்களை மேட் அட்டைப்படத்துடன், உயர் ரக பழுப்பு நிற ஜி.எஸ்.எம். தாளில் அச்சிட்டு வழங்குகிறோம். (மாதிரி நூல் வேண்டுவோர் எம்மைத் தொடர்பு கொள்ளவும்.) இதற்கான செலவுகள் வருமாறு:

(குறிப்பு: 12-12-2011 முதல் கீழ்க்கண்ட புதிய கட்டண விகிதத்தின்படியே நூல்கள் பதிப்பிற்கு ஏற்றுக் கொள்ளப்படுகின்றன.)

1000 பிரதிகள்:

டெமி (14 x 22 செ.மீ) 96 பக்கம் : ரூ. 21000
டெமி (14 x 22 செ.மீ) 112 பக்கம் : ரூ. 24000
டெமி (14 x 22 செ.மீ) 128 பக்கம் : ரூ. 27000

அதாவது 96 பக்கங்களுக்கு மேல் ஒவ்வொரு கூடுதல் 16 பக்கங்களுக்கும் ரூ.3000 அதிகம் செலவாகும்.

500 பிரதிகள்:

டெமி (14 x 22 செ.மீ) 96 பக்கம் : ரூ. 16000
டெமி (14 x 22 செ.மீ) 112 பக்கம் : ரூ. 18500
டெமி (14 x 22 செ.மீ) 128 பக்கம் : ரூ. 21000
டெமி (14 x 22 செ.மீ) 144 பக்கம் : ரூ. 23500
டெமி (14 x 22 செ.மீ) 160 பக்கம் : ரூ. 26000

அதாவது 96 பக்கங்களுக்கு மேல் ஒவ்வொரு கூடுதல் 16 பக்கங்களுக்கும் ரூ.2500 அதிகம் செலவாகும்.

     பக்கங்கள் 96ஐ விட குறைவதால் கட்டணத்தில் அதிக குறைவு இருக்காது. ஏனெனில் வண்ண அட்டைப்படம், அச்சுக்கூலி போன்றவற்றில் இதனால் அதிக மாற்றம் இருக்காது என்பது தான். ஆகவே 96 பக்கங்களுக்கு குறைவாக நூல்கள் இருந்தால் கீழ்க்கண்ட தொகை கட்ட வேண்டியிருக்கும்.

1000 பிரதிகள்:

டெமி (14 x 22 செ.மீ) 80 பக்கம் : ரூ. 19,500
டெமி (14 x 22 செ.மீ) 64 பக்கம் : ரூ. 18,000

500 பிரதிகள்:

டெமி (14 x 22 செ.மீ) 80 பக்கம் : ரூ. 15,000
டெமி (14 x 22 செ.மீ) 64 பக்கம் : ரூ. 14,000

     அச்சிடப்படும் 600/1100 பிரதிகளுள் தங்களுக்கு அனுப்பியது போக மீதியுள்ள 100 பிரதிகளில், பழுதடைந்த நூல்கள் போக எஞ்சியிருப்பவற்றை பல்வேறு தினசரி, வார, மாதப் பத்திரிகைகள், வானொலி, தொலைக்காட்சி நிலையம் ஆகியவற்றிற்கு விமர்சன மதிப்புரைக்கு அனுப்புகிறோம்.

     தாங்கள் அனுப்பும் படைப்பு எதுவாக இருந்தாலும் படித்துப் பார்த்து பரிசீலனை செய்த பிறகே பதிப்பிக்க முடியும். பதிப்பிக்க இயலாத படைப்புகள், தாங்கள் செலுத்திய கட்டண தொகையில் பரிசீலனைத் தொகையாக ரூ.500 ஐ கழித்துக் கொண்டு மீதித் தொகையுடன் தங்களுக்கு திருப்பி அனுப்பப்படும்.

     நீங்கள் தெளிவான கையெழுத்துப் பிரதி, அல்லது தட்டச்சு செய்த பிரதியின் நகலை மட்டும் அனுப்பவும். இது தங்களுக்கு திருப்பி அனுப்பப் படாது. ஆகவே மூலப் பிரதியை அனுப்ப வேண்டாம். தங்களிடமே வைத்துக் கொள்ளவும். கம்போஸிங் முடிந்ததும் புரூப் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். அதில் பிழைகள் இருந்தால் திருத்தி, தேவைப்படும் ஒரு சில மாற்றங்களை மட்டும் செய்து எங்களுக்கு அனுப்பவும். அதிக மாற்றங்களை தவிர்க்கவும்.

     தங்களின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், தங்களைப் பற்றிய ஆசிரியர் குறிப்பு (பின் பக்க அட்டையில் அச்சிட), ஆசிரியர் உரை அல்லது மற்றவர்களிடமிருந்து பெற்ற அணிந்துரை, வாழ்த்துரை ஆகியவற்றையும் அனுப்பவும். இவை அனைத்தையும் ஒரே தடவையில் அனுப்பவும். நூலின் அட்டைப்படம் எப்படி இருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள் என்பது பற்றியும் குறிப்பிடவும்.

     நூலின் தலைப்பு வாசகர்களைக் கவரும் விதத்தில் இருத்தல் அவசியம் என்பதால் இதில் கூடுதல் கவனம் செலுத்தி குறைந்தது 3 தலைப்புக்களையாவது அனுப்பவும்.

     நூல் பதிப்பு கட்டணத் தொகையை முழுமையாக முதலிலேயே செலுத்தலாம். அல்லது ரூ. 10000 அல்லது 50% கட்டணம் முதலிலும் மீதி தொகையை புரூப் முடிந்து அச்சுக்கு போகுமுன்னருமாக இரு தவணையில் அளிக்கலாம். முழுத்தொகையும் அளித்த பின்னரே நூல் அச்சுக்கு அனுப்பப்படும்.

     கையெழுத்துப் பிரதி அனுப்பியதில் இருந்து ஏறக்குறைய ஒரு மாதத்தில் நூல் உங்கள் கைக்கு கிடைக்கும். தொகையை இருதவணையாக அளித்தால் கடைசித் தவணை அளித்ததிலிருந்து 15 தினங்களிலிருந்து ஒரு மாதத்திற்குள் உங்களுக்கு நூல் கிடைக்கும்.

     புத்தக உரிமை முழுவதும் தங்களுக்குத்தான் என்பதை உறுதி செய்ய நூலின் 2ஆம் பக்கத்தில் இது பற்றிய அறிவிப்பு வெளியிடப்படும். நூல் வெளியீட்டு விழா நடத்துவது தங்களைச் சார்ந்தது.

     தங்களுக்கு அளிக்கப்படும் 1000 நூல் பிரதிகளில் நீங்கள் விருப்பப்பட்டால் நீங்கள் விரும்பும் எண்ணிக்கையிலான நூல் பிரதிகளை நாங்கள் உங்களுக்காக விற்று தரவும் உதவுகிறோம். அவ்வாறு விற்கப்படும் நூலின் விலையில் 50% உங்களுக்கு அளிக்கிறோம்.

     புத்தகம் முழுவதும் விற்றுத் தீர்ந்து மறுபதிப்பு செய்ய விரும்பினால், அந்த சமயத்தில் நடைமுறையில் உள்ள கட்டணத் தொகையை விட கணிசமான தொகை குறைத்து தங்களுக்கு அச்சிட்டுத் தரப்படும்.

     உங்களுக்கு நூல் வெளியீடு குறித்து மேலே சொல்லபட்ட அனைத்து நிபந்தனைகளும் உடன்பாடாக இருந்து, உங்கள் நூலை எங்கள் பதிப்பகம் மூலம் வெளியிட விரும்பினால், நூலின் கையெழுத்துப் பிரதி, உங்கள் புகைப்படம், மற்றும் பிற விவரங்களுடன், உங்களின் ஒப்புதல் உறுதிமொழி கடிதத்தையும், நூல் வெளியிட்டுக் கட்டணத்தையும் இணைத்து எங்களுக்கு அனுப்பவும்.

பணம் செலுத்தும் விபரம்

1. உங்கள் ஊர் வங்கிகளில் நேரடியாக பணம் செலுத்த (Direct Deposit in Bank Branches near Your Place)
     உங்கள் ஊரின் அருகில் உள்ள கீழ்க்கண்ட வங்கி கிளைகளில் நேரடியாக எங்கள் வங்கிக் கணக்கிற்கு நீங்கள் பணம் கட்டலாம்.

Indian Bank
Branch: Mogappair
A/c Type: SB Account
A/c Name: G.Chandrasekaran
A/c No.: 984358647

Indian Overseas Bank
Branch: Mogappair
A/c Type: SB Account
A/c Name: G.Chandrasekaran
A/c No.: 169501000010305

Bank of India
Branch: Mogappair
A/c Type: SB Account
A/c Name: G.Chandrasekaran
A/c No.: 805310310000030

UCO Bank
Branch: Mogappair
A/c Type: SB Account
A/c Name: G.Chandrasekaran
A/c No.: 23660110006207

Andhra Bank
Branch: Mogappair
A/c Type: SB Account
A/c Name: G.Chandrasekaran
A/c No.: 132110100023345

Karur Vysya Bank
Branch: Mogappair
A/c Type: SB Account
A/c Name: G.Chandrasekaran
A/c No.: 1263155000002671

Allhabad Bank
Branch: Mogappair
A/c Type: SB Account
A/c Name: G.Chandrasekaran
A/c No.: 21070255597

Oriental Bank of Commerce
Branch: Mogappair
A/c Type: SB Account
A/c Name: G.Chandrasekaran
A/c No.: 10122191005873

IDBI Bank
Branch: Mogappair
A/c Type: Current Account
A/c Name: G.Chandrasekaran
A/c No.: 300102000000426


2. இணைய வழி பணப் பரிமாற்றம் (Internet Fund Transfer)
     கீழ்க்கண்ட வங்கிகளில் உள்ள எங்களின் கணக்கிற்கு நீங்கள் இணையதளம் மூலம் நேரடியாக பணப் பரிமாற்றம் செய்யலாம்.

Bank Name, Branch : Axis Bank, Anna Salai, Chennai
A/c Name : G.Chandrasekaran
A/c No.: 168010100311793
IFS Code: UTIB0000168
MICR Code: 600211008

Bank Name, Branch : State Bank of India, Anna Nagar (West), Chennai
A/c Name : G.CHANDRASEKARAN
A/c No.: 20000441810
IFS Code: SBIN0003870
MICR Code: 600002006

Bank Name, Branch : Punjab National Bank, West Mogappair, Chennai
A/c Name : G.CHANDRASEKARAN
A/c No.: 6494000100000547
IFS Code: PUNB0649400
MICR Code: 600024054

3. காசோலை (At par Cheque or Chennai Local Cheque)
     காசோலை எடுக்கவேண்டிய பெயர்:
     G.CHANDRASEKARAN

4. வரைவோலை (Demand Draft)
     வரைவோலை எடுக்கவேண்டிய பெயர் / ஊர்:
     G.CHANDRASEKARAN
     Chennai

5. பணவிடை (Money Order)
     பணவிடை மூலம் பணம் அனுப்புவோர் முகவரிப் பகுதியில் தாங்கள் முகவரியையும், வேண்டும் நூல்/குறுந்தகடு குறித்தும் தெளிவாக எழுதி அனுப்பவும். இதனுடன், மின்னஞ்சல் அல்லது தொலைபேசி எண்ணையும் கட்டாயம் எழுதவும். முடிந்தால் பணவிடை அனுப்பியது எங்களுக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவிக்கவும்.

6. வெளிநாடுகளில் இருப்போருக்கு
வெளிநாடுகளில் இருப்போர் காசோலை மூலமோ வெஸ்டர்ன் யூனியன் மணி டிரான்ஸ்பர் மூலமோ அல்லது அது போன்ற பிற பண பரிமாற்ற முறைகளிலோ அனுப்பலாம்.

மேலும் விபரங்களுக்கு

கோ.சந்திரசேகரன்,
கௌதம் பதிப்பகம்,
எண். 2, சத்யவதி நகர் முதல் தெரு,
பாடி, சென்னை - 600 050.
தொலைபேசி: +91-96888-29900, 90422-76544
மின்னஞ்சல்: admin@gowthampathippagam.com

G.CHANDRASEKARAN
Gowtham Pathippagam
No. 2, Sathyavathi Nagar 1st Street,
Padi, Chennai - 600 050.
Phone: +91-96888-29900, 90422-76544
Email : admin@gowthampathippagam.com

அன்புடன்
கோ.சந்திரசேகரன்



எமது நூல்கள்
சுந்தரமூர்த்தி நாயனார் (கவிதைப் பொழிவு)
விலை - ரூ.50

மாணவர்களுக்கான 100 இணையதளங்கள்
விலை - ரூ.50

தங்கச் சங்கிலி
விலை - ரூ.50

நாகம்மாள்
விலை - ரூ.55

தூரன் கட்டுரைகள்
விலை - ரூ.50

நல்ல உள்ளங்கள்
விலை - ரூ.50

பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
விலை - ரூ.100

என் காதல் தேவதையே
விலை - ரூ.100

ஞானவியல்
விலை - ரூ.50

சிறந்த அமெரிக்கச் சிறுகதைகள்
விலை - ரூ.60

மன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள்
விலை - ரூ.50

சுவையான 100 இணையதளங்கள்
விலை - ரூ.60

பசியின் நிறம் வெள்ளை
விலை - ரூ.70

இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
விலை - ரூ.60

உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
விலை - ரூ.50

பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
விலை - ரூ.50

இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
விலை - ரூ.50

எமது குறுந்தகடுகள்