http://www.gowthampathippagam.com

ரூ.250க்கோ அல்லது அதற்கு மேலோ நூல்கள்/குறுந்தகடுகள் வாங்குவோருக்கு அஞ்சல் செலவு இலவசம் (தமிழகம், புதுவை மட்டும்).
செய்திகள்
சட்டப்பேரவையில் இருந்து விஜயகாந்த் 10 நாள் நீக்கம்  -  விஜயகாந்த் மீதான நடவடிக்கை சர்வாதிகாரமானது-ஸ்டாலின்  -  அதிமுக தனி பாணியால் தேமுதிக வெளியேற்றம்: கருணாநிதி  -  என்.கே.கே.பி.ராஜா உறவினர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை  -  தமிழகத்தில் லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வர வேண்டும்: தா. பாண்டியன்  -  நெல்லை மோதல்: போராட்டக் குழுவைச் சேர்ந்த 25 பேர் மீதும் வழக்கு  -  கொடைக்கானல் பஸ் நிலையம் எதிரே வணிக வளாகத்தில் பயங்கர தீ  -  கடலூரில் பிளஸ் 2 செய்முறைத்தேர்வு ஒத்திவைப்பு  -  திவாகரன் மனைவி ஹேமலதா காவல் நிலையத்தில் ஆஜர்  -  2ஜி - 122 உரிமத்தை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்  -  மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படி உயர்வு  -  மாயாவதியின் உறவினர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை  -  ஈரானில் படித்த இந்திய மாணவர்கள் திடீர் வெளியேற்றம்  -  கால்பந்து போட்டியில் கலவரம்: எகிப்தில் 73 பேர் பலி  -  கடலில் மூழ்கிக் கொண்டிருக்கும் பப்புவா நியூகினியா கப்பல்  -  ஒபாமாவை எதிர்த்து மிட் ரோம்னி போட்டி  -  கிழக்கு மத்திய ஐரோப்பாவில் கடும் பனிப்பொழிவால் 60பேர் பலி!  -  நடிகர் இடிச்சபுளி செல்வராஜ் காலமானார்  -  டி20: ஆஸ்திரேலியா 31 ரன் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது  -  டென்னிஸ் இரட்டையர் பிரிவில் சானியாவுக்கு 7 - வது இடம்  -   படித்துவிட்டீர்களா? “அகல் விளக்கு” புதிய இணைய இதழ்
கௌதம் பதிப்பகம்

நூல்கள் / குறுந்தகடுகள் வாங்குவதற்கான வழிமுறைகள்

அன்புடையீர்!

     வணக்கம். எங்களின் நூல் மற்றும் மின்னூல் குறுந்தகடு வெளியீடுகள் அடங்கிய விலைப்பட்டியலைப் பார்வையிட்டுத் தங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் குறுந்தகடுகளைக் குறிப்பிட்டு எழுத வேண்டுகிறோம். புத்தக வியாபாரிகள், நூலகங்கள், பள்ளிகள், கல்லூரிகளுக்கு உரிய கழிவு அளிக்கப்படும்.

     எமது நூல் மற்றும் குறுந்தகடுகளை பதிவு அஞ்சல் (Registered Post) அல்லது கொரியர் (Courier) மூலம் பெற விரும்புவோர் புத்தகம் / குறுந்தகட்டின் விலையுடன் அஞ்சல் செலவும் சேர்த்து அனுப்பவும்.

அஞ்சல் கட்டணம்
சென்னை : ரூ. 15
தமிழகம் : ரூ.30
இந்தியா : ரூ. 60
வெளிநாடு : ரூ. 100

(புத்தகத்தின் பருமன் மற்றும் எண்ணிக்கையைப் பொறுத்து இக்கட்டணங்கள் மாறுபடும்)

குறிப்பு: நூல்கள் / குறுந்தகடுகளை கண்டிப்பாக வி.பி.பி (V.P.P) மூலம் அனுப்ப இயலாது.


பணம் செலுத்தும் விபரம்

1. உங்கள் ஊர் வங்கிகளில் நேரடியாக பணம் செலுத்த (Direct Deposit in Bank Branches near Your Place)
     உங்கள் ஊரின் அருகில் உள்ள கீழ்க்கண்ட வங்கி கிளைகளில் நேரடியாக எங்கள் வங்கிக் கணக்கிற்கு நீங்கள் பணம் கட்டலாம்.

Indian Bank
Branch: Mogappair
A/c Type: SB Account
A/c Name: G.Chandrasekaran
A/c No.: 984358647

Indian Overseas Bank
Branch: Mogappair
A/c Type: SB Account
A/c Name: G.Chandrasekaran
A/c No.: 169501000010305

Bank of India
Branch: Mogappair
A/c Type: SB Account
A/c Name: G.Chandrasekaran
A/c No.: 805310310000030

UCO Bank
Branch: Mogappair
A/c Type: SB Account
A/c Name: G.Chandrasekaran
A/c No.: 23660110006207

Andhra Bank
Branch: Mogappair
A/c Type: SB Account
A/c Name: G.Chandrasekaran
A/c No.: 132110100023345

Karur Vysya Bank
Branch: Mogappair
A/c Type: SB Account
A/c Name: G.Chandrasekaran
A/c No.: 1263155000002671

Allhabad Bank
Branch: Mogappair
A/c Type: SB Account
A/c Name: G.Chandrasekaran
A/c No.: 21070255597

Oriental Bank of Commerce
Branch: Mogappair
A/c Type: SB Account
A/c Name: G.Chandrasekaran
A/c No.: 10122191005873

IDBI Bank
Branch: Mogappair
A/c Type: Current Account
A/c Name: G.Chandrasekaran
A/c No.: 300102000000426


2. இணைய வழி பணப் பரிமாற்றம் (Internet Fund Transfer)
     கீழ்க்கண்ட வங்கிகளில் உள்ள எங்களின் கணக்கிற்கு நீங்கள் இணையதளம் மூலம் நேரடியாக பணப் பரிமாற்றம் செய்யலாம்.

Bank Name, Branch : Axis Bank, Anna Salai, Chennai
A/c Name : G.Chandrasekaran
A/c No.: 168010100311793
IFS Code: UTIB0000168
MICR Code: 600211008

Bank Name, Branch : State Bank of India, Anna Nagar (West), Chennai
A/c Name : G.CHANDRASEKARAN
A/c No.: 20000441810
IFS Code: SBIN0003870
MICR Code: 600002006

Bank Name, Branch : Punjab National Bank, West Mogappair, Chennai
A/c Name : G.CHANDRASEKARAN
A/c No.: 6494000100000547
IFS Code: PUNB0649400
MICR Code: 600024054

3. காசோலை (At par Cheque or Chennai Local Cheque)
     காசோலை எடுக்கவேண்டிய பெயர்:
     G.CHANDRASEKARAN

4. வரைவோலை (Demand Draft)
     வரைவோலை எடுக்கவேண்டிய பெயர் / ஊர்:
     G.CHANDRASEKARAN
     Chennai

5. பணவிடை (Money Order)
     பணவிடை மூலம் பணம் அனுப்புவோர் முகவரிப் பகுதியில் தாங்கள் முகவரியையும், வேண்டும் நூல்/குறுந்தகடு குறித்தும் தெளிவாக எழுதி அனுப்பவும். இதனுடன், மின்னஞ்சல் அல்லது தொலைபேசி எண்ணையும் கட்டாயம் எழுதவும். முடிந்தால் பணவிடை அனுப்பியது எங்களுக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவிக்கவும்.

6. வெளிநாடுகளில் இருப்போருக்கு
வெளிநாடுகளில் இருப்போர் காசோலை மூலமோ வெஸ்டர்ன் யூனியன் மணி டிரான்ஸ்பர் மூலமோ அல்லது அது போன்ற பிற பண பரிமாற்ற முறைகளிலோ அனுப்பலாம்.

மேலும் விபரங்களுக்கு

கோ.சந்திரசேகரன்,
கௌதம் பதிப்பகம்,
எண். 2, சத்யவதி நகர் முதல் தெரு,
பாடி, சென்னை - 600 050.
தொலைபேசி: +91-96888-29900, 90422-76544
மின்னஞ்சல்: admin@gowthampathippagam.com

G.CHANDRASEKARAN
Gowtham Pathippagam
No. 2, Sathyavathi Nagar 1st Street,
Padi, Chennai - 600 050.
Phone: +91-96888-29900, 90422-76544
Email : admin@gowthampathippagam.com

தங்கள் அன்பன்
கோ.சந்திரசேகரன்



எமது நூல்கள்
சுந்தரமூர்த்தி நாயனார் (கவிதைப் பொழிவு)
விலை - ரூ.50

மாணவர்களுக்கான 100 இணையதளங்கள்
விலை - ரூ.50

தங்கச் சங்கிலி
விலை - ரூ.50

நாகம்மாள்
விலை - ரூ.55

தூரன் கட்டுரைகள்
விலை - ரூ.50

நல்ல உள்ளங்கள்
விலை - ரூ.50

பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
விலை - ரூ.100

என் காதல் தேவதையே
விலை - ரூ.100

ஞானவியல்
விலை - ரூ.50

சிறந்த அமெரிக்கச் சிறுகதைகள்
விலை - ரூ.60

மன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள்
விலை - ரூ.50

சுவையான 100 இணையதளங்கள்
விலை - ரூ.60

பசியின் நிறம் வெள்ளை
விலை - ரூ.70

இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
விலை - ரூ.60

உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
விலை - ரூ.50

பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
விலை - ரூ.50

இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
விலை - ரூ.50

எமது குறுந்தகடுகள்