கௌதம் பதிப்பகம் நூல்கள்

பசியின் நிறம் வெள்ளை

பசியின் நிறம் வெள்ளை
ஆசிரியர்: எஸ்.எஸ். பொன்முடி

பதிப்பு: டிசம்பர் 2010

விலை: ரூ.70/-
தள்ளுபடி விலை: ரூ.65/-

அஞ்சல் செலவு: சென்னை - ரூ.30/- இந்தியா - ரூ.50/- (வெளிநாடு: எம்மை தொடர்பு கொள்க) (ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.)

பக்கங்கள்: 128

பிரிவு: கட்டுரை

ISBN: 978-81-909669-6-2

நூல் குறிப்பு: பல்வேறுபட்ட தலைப்புகளில் 24 கட்டுரைகள் தொகுப்பில் உள்ளன. விஞ்ஞானம், வரலாறு, மருத்துவம், அரசியல் போன்ற வெவ்வேறு பிரிவுகளில், நுட்பமான தகவல்கள் அடங்கிய தொகுப்பு இது. உழைத்து கருத்துடன் தகவல்கள் சேகரித்து, தொகுத்து வழங்கப்பட்ட கட்டுரைகள் இவை. - நாஞ்சில் நாடன்.

பணம் செலுத்தி நூல் வாங்க கீழ் பட்டனை சொடுக்கவும்

நூல் வாங்க!


tamilmurasu
tamilmurasu
tamilmurasu